🌏அறிவின் அருவியின் pஅறிவுக் களஞ்சியம்........📚 🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸 ⚫♾️ _*நாளும் ஒரு புதுமை*_ ⚫♾️ 🔰 *05-10-2021* 🔰 💎 வெப்பமானி யில் பாதரசம் [Mercury] ஏன் திரவமாக பயன்படுத்தப்படுகிறது?? *❇️ பாதரசம் கண்ணாடி குழாயை ஈரமாக்காது.* *அது குறைந்த வெப்ப நிலையிலும் உயரக் கூடியது.* *அதன் உறைநிலை 39°c.* *அதன் கொதிநிலை 357°c.* *அதனால் மிகககுறைந்த சூட்டையும் மிக அதிகமான சூட்டையும் அளவிட முடியும்.* *மற்றும், பாதரசம் மிகவும் தூய்மையான திரவம். *🌍 அறிவின் அருவி🌍* 📱📲அவனியில் பவனி வரும் அறிவின் அருவி குழுமத்தில் அரிய பல தகவல்களை தினந்தோறும் அறிந்திட👇🏻 🌸___🪀Our Group link🪀___🌸 💟💜 🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸 *(அதிகம் Forward செய்வதன் மூலம் பலர் எம்மோடு இணைந்து தொடர்ந்து பயன் பெறுவார்கள்.)* 🥏🪀🥏🪀🥏🪀🥏🪀🥏🪀🥏