PLANAT OF MOON
அறிவின் அறிவு 🌏 அறிவின் அருவியின் அறிவுக் களஞ்சியம்.....📚
🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
---- *தொடர்ச்சி* ----
_*சந்திர தரையில் இறங்கியமை*_
* இவ்வாறு 1957 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஸ்புட்னிக்-1 எனும் செய்மதியை வானில் ஏவிய ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளியினை பற்றி கூறினார்கள்.அவர்கள் அங்கிருந்து 45 இறாத்தல் கற்களையும் மண்ணையும் எடுத்து வந்து ஆராய்ச்சி செய்தார்கள்.சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்பு சக்தியை போல ⅙ பகுதியாகும். விண்வெளியில் மேல் நோக்கி செல்லும் போது ஈர்ப்பு குறைவதால் விண்வெளி வீரர்களின் இதயத்திற்கு வினியோகிக்கப்படும் குருதியின் அளவு குறைவடையும்.இதனால் அவர்கள் கஷ்டத்தை எதிர் நோக்க வேண்டி வரும். எனவே விண்வெளி வீரர்களின் இதயத்துக்கு குருதி வழங்கும் நாடிகளை அடிக்கடி பரிசீலிக்க வேண்டும்.
----தொடரும்..
🍁𝙴𝚍𝚞𝚌𝚊𝚝𝚒𝚘𝚗 𝚒𝚜 𝚝𝚑𝚎 𝚔𝚎𝚢 𝚝𝚘 𝚜𝚞𝚌𝚎𝚜𝚜 ...🍁
*🌍 அறிவின் அருவி🌍*
📱📲அவனியில் பவனி வரும் அறிவின் அருவி குழுமத்தில் அரிய பல தகவல்களை தினந்தோறும் அறிந்திட👇🏻
🍁___🪀Our Group link🪀___🍁
https://chat.whatsapp.com
/Gh1mf6i2HP3EVSlSmxRE7k
Comments